
நெடுஞ்சாலைத் துறையின் ஒட்டுமொத்த திட்டங்கள் அனைத்தும் முதன்மை இயக்குநர் ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படுகிறது. அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற எட்டு அலகுகள் உள்ளன :
- முதன்மை இயக்குநர் - ஒட்டுமொத்த திட்டங்கள்
- கட்டுமானம் மற்றும் பராமரிப்பு - மாநில நிதி வேலைகள்
- தேசிய நெடுஞ்சாலை - மத்திய நிதி பணிகள்
- நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்- நபார்டு வங்கி கடன் உதவி
- திட்டம் - ரயில்வே வேலை திட்டம் (நிதி பகிர்வு)
- பெருநகரம் -சென்னை பெருநகர மேம்பாட்டு திட்ட வேலை
- தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் - உலக வங்கி கடன் உதவி வேலைகள்
- திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு - பாலம் வேலைகள்
- நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் - ஆராய்ச்சி நடவடிக்கைகள்
- CKICP - Asian World Bank Assisted Projects
- CPRR - JICA Assisted Projects
கூடுதலாக, இரண்டு நிறுவனங்கள் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன.