Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table
நெடுஞ்சாலைத்துறை
சென்னை எல்லைச் சாலை திட்டம்

சென்னை எல்லைச் சாலைத் திட்டமானது நெடுஞ்சாலையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கும், துறைமுக இணைப்பை ஏற்படுத்துவதற்கும், திறமையான வர்த்தக போக்குவரத்தினை உறுதி செய்வதற்கும், சென்னையின் 4 முக்கிய ஆர அமைப்பு (ரேடியல்) இணைப்பு சாலைகளான தேசிய
நெடுஞ்சாலைகள் தே.நெ-16 (சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை) , தே.நெ -716 (சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை) , தே.நெ -48 (சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை) , தே.நெ -32 (சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை) ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டமானது 132.87கி.மீ கொண்ட 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது 132.87கி.மீ கொண்ட 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரிவு

தொடக்கம்

முடிவு

நீளம்

(கி. மீ)

திட்ட மதிப்பீடு

(ரூபாய்

கோடியில்)

I

எண்ணூர் துறைமுகம்

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை 16ல் உள்ள தச்சூர்

25.40

3624.42

II

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை 16ல் உள்ள தச்சூர்

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 716 ல் உள்ள திருவள்ளூர் புறவழிச் சாலையின் தொடக்கம்

26.10

6754.40

( பிரிவு II மற்றும் III மட்டும்)

III

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 716ல் உள்ள திருவள்ளூர் புறவழிச்சாலையின் தொடக்கம்

சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள ஸ்ரீபெரும்புதூர்

30.10

IV

சென்னை- பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை 48ல் உள்ள ஸ்ரீபெரும்புதூர்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32 ல் உள்ள சிங்கபெருமாள் கோயில்

23.80

584.00

V

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை 32 ல் உள்ள சிங்கபெருமாள் கோயில்

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு

27.47

747.92

(நில எடுப்பு பணிகளுக்கு மட்டும்)

சென்னை எல்லைச் சாலை திட்ட வரைபடம்

CPRR-EN

பிரிவு I

CPRR-EN

1. சாலை கட்டமைப்பு

• 1.எண்ணூர் துறைமுகம், தச்சூரில் NH-16 (பழைய NH-5 - சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை) மற்றும் சென்னை வெளிவட்ட சாலைக்கு (CORR) இணைப்புச் சாலை ஆகியவற்றை இணைத்தல்.
• சாலையின் நீளம் : 25.40 கி. மீ

CPRR-EN

முன்மொழியப்பட்ட சாலையின் அகலம்

: 100 மீ

பிரதான சாலை

:கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பிரதான சாலை

சேவை சாலை

: இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை

நடைபாதை

:இருபுறமும் 3 மீ நடைபாதை (நடைபாதையின் கீழ் பயன்பாட்டு இடம்)

மைய தடுப்பான்

: 8.5 மீ அகலம்



நிதி நிறுவனம்

: ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA)

செயல்படுத்தும் நிறுவனம்

: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம்

CPRR-EN

CPRR-EN

3. வேலையின் நிலை

1. நிலம் கையகப்படுத்தும் பணி 96% நிறைவடைந்துள்ளது.

2. கட்டுமான மேற்பார்வை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3. கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

பிரிவு II

CPRR-EN

1. சாலை கட்டமைப்பு

1. தச்சூரில் NH-16 (பழைய NH-5 - சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை), தேசியநெடுஞ்சாலை-716, திருவள்ளூர் புறவழிச்சாலையின் தொடக்கம் ஆகியவற்றை இணைத்தல்.

2. சாலையின் நீளம் : 26.10 கி. மீ

1. 13.30 கீ.மீ -தொகுப்பு இபிசி-01 - தே.நெ.-16 இல் தச்சூரில் இருந்து தொடங்கி புன்னப்பாக்கம் வரை.

2. 12.80 கீ.மீ-தொகுப்பு இபிசி-02 - புன்னப்பாக்கத்திலிருந்து தொடங்கி தே.நெ. -716 இல் திருவள்ளூர் புறவழிச்சாலை தொடக்கம் வரை



முன்மொழியப்பட்ட சாலையின் அகலம்

: 60 மீ

பிரதான சாலை

: கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பிரதான சாலை

சேவை சாலை

: இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை

நடைபாதை

: இருபுறமும் 3 மீ நடைபாதை (நடைபாதையின் கீழ் பயன்பாட்டு இடம்)

மைய தடுப்பான்

: 8.5 மீ அகலம்



நிதி நிறுவனம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) & சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFID)

செயல்படுத்தும் நிறுவனம்

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (TNRIDC)



CPRR-EN

CPRR-EN

3. பணிகளின் தற்போதய நிலை

· நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது

· நில எடுப்பு , மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு பணிகளை செயல்முறைபடுத்தும் ஆலோசகர் (LARR –IC), நில எடுப்பு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செயல்முறையை மேற்பார்வையிடும் ஆலோசகர் (LARR –MC), திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) கட்டுமான மேற்பார்வை ஆலோசகர்-பிரிவு II (CSC-01) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

· 2-இபிசி தொகுப்புகளுக்கும் ஒப்பந்த புள்ளிகள் அழைக்கப்பட்டுவிட்டது.

  ·இபிசி -01: கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்ததாரர் மூலம் வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன..

  · இபிசி -02: தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளி மதிப்பீடு முடிக்கப்பட்டு, நிதி ஒப்பந்த புள்ளிகள் 03.02.2022 அன்று திறக்கப்படவுள்ளது

பிரிவு III


CPRR-EN

1. சாலை கட்டமைப்பு

1. தேசியநெடுஞ்சாலை-716, திருவள்ளூர் புறவழிச்சாலையின் தொடக்கம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை-48, ஸ்ரீபெரும்புதூர் ஆகியவற்றை இணைத்தல்.

2. சாலையின் நீளம்: 30.10 கி. மீ

1. 10.40 கீ.மீ -இபிசி -03 திருவள்ளூர் புறவழிச்சாலை இருந்து தே.நெ.-716 இல் தொடங்கி வெங்கத்தூர் வரை

2. 10.00 கிமீ -இபிசி -04 வெங்கத்தூரில் இருந்து செங்காடு வரை.

3. 9.7 கிமீ -இபிசி -05 தே.நெ.-48 இல் செங்காடு முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை.

CPRR-EN

முன்மொழியப்பட்ட சாலையின் அகலம்

: 60 மீ

பிரதான சாலை

: கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பிரதான சாலை

சேவை சாலை

: இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை

நடைபாதை

: இருபுறமும் 3 மீ நடைபாதை (நடைபாதையின் கீழ் பயன்பாட்டு இடம்)

மைய தடுப்பான்

: 8.5 மீ அகலம்



நிதி நிறுவனம்

: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) & சர்வதேச வளர்ச்சிக்கான OPEC நிதி (OFID)

செயல்படுத்தும் நிறுவனம்

:தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (TNRIDC)

(TNRIDC)

CPRR-EN

CPRR-EN

1. பணிகளின் தற்போதய நிலை

1. நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது

2. இபிசி-03 & 04 தொகுப்புகளுக்கும் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் 18.11.2021 அன்று அழைக்கப்பட்டுவிட்டது. ஒப்பந்தம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 03.01.2022 ஆகும்

இபிசி-05: ஒப்பந்த ஆவணம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.



பிரிவு IV


CPRR-EN

முன்மொழியப்பட்ட சாலையின் அகலம்

: 23.80 கிமீ

இணைப்பு

:சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை-48, ஸ்ரீபெரும்புதூர், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை-32, சிங்கபெருமாள் கோயில் ஆகியவற்றை இணைத்தல்.

முன்மொழியப்பட்ட பிரிவு

: 6 வழி பிரதான சாலை + இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை



செயல்படுத்தும் நிறுவனம்

:தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்

பணி நிலை

: பணிகள் முடிந்தது



பிரிவு V


CPRR-EN


முன்மொழியப்பட்ட சாலையின் அகலம்

: 27.47 கிமீ

இணைப்பு

: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை-32, சிங்கபெருமாள் கோயில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு ஆகியவற்றை இணைத்தல்.

முன்மொழியப்பட்ட பிரிவு

: 4 வழி பிரதான சாலை + இருபுறமும் 2 வழித்தட சேவை சாலை

செயல்படுத்தும் நிறுவனம்

: தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்

பணி நிலை

: நில எடுப்பு செயல்பாட்டில் உள்ளது.

நிதி நிறுவனம்

: அடையாளம் காணப்படவேண்டும்


Feedback

Visitors Counter

004336436

Click here to watch Live Events
playicon

Last Updated: 25-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech