Welcome to tnhighways   Click to listen highlighted text! Welcome to tnhighways Powered By GSpeech

tnhighways_header_en

Whats-New-tnrsp smartian  
  • Font Plus
  • Font Default
  • Font Minus
Policy Note 2023-24
Public Works Department - Standard Schedule of Rates 2023-2024
SOR 2023-2024 - Corrected Conveyance table

திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு

     நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு அலகுகளால் செயலாக்கப்படும் ஆற்றுப் பாலங்கள், பல்வழிசாலை மேம்பாலங்கள், இருப்புப்பாதை கடவுகளுக்கான மேம்பாலங்கள் / கீழ்பாலங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் திட்டம், வடிவமைப்பு மற்றும் ஆய்வு அலகினால் மேற்கொள்ளப்படுகின்றன.

     இந்த அலகு ஒரு தலைமைப் பொறியாளரின் கீழ் ஒரு இணைத் தலைமைப் பொறியாளர் மற்றும் நான்கு கோட்டங்களுடன் சென்னையில் செயல்பட்டு வருகிறது..

வடிவமைப்புக் கோட்டங்களின் பணிகள்

  • ஆற்றுப் பாலம், இரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலம் மற்றும் கீழ்ப்பாலம், சாலை சந்திப்புகளில் பல்வழிச் சாலை மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் இதர கட்டமைப்புகளுக்கான வடிவமைப்புகள், வரைபடங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றை தயாரித்தல்.
  • ஒப்பந்ததாரர்களிடமிருந்து பாலப் பணிகளுக்காக பெறப்படும் மாற்று வடிவமைப்புகளை கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்குதல்.
  • துறையின் பல்வேறு அலகுகளிலிருந்து ஆலோசகர்கள் மூலம் தயாரிக்கப்படும் விரிவான திட்ட அறிக்கைகளை சரி பார்த்து ஒப்புதல் வழங்குதல்.
  • பாலப் பணியின் செயலாக்கத்தின் போது மண்ணின் தன்மையில் மாற்றம் மற்றும் கள இடர்பாடுகள் காரணமாக தேவைப்படும் பாலத்தின் பகுதிகளை திருத்தி வடிவமைத்தல்.
  • மிகப் பெரிய கனரக சுமையுந்துகள் சாலைகளில் / பாலங்களில் செல்வதற்காக அனுமதி பெறுவதற்கு கூர்ந்தாய்வு செய்து பரிந்துரை செய்தல்.
  • பிற துறைகளால் கட்டப்படும் பாலங்களின் வடிவமைப்புகளை கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்குதல்.

Feedback

Click here to watch Live Events
playicon

Visitors Counter

004304628
Last Updated: 19-04-2024
Click to listen highlighted text! Powered By GSpeech